ID : துரை00753 பிரிவு : குழுப்படம் ஆளுமைகள் : (நடுவில் மாலையுடன்) எம். துரைராஜ். (வலது பக்க கடைசியில்) தமிழ்நேசனின் பணியாற்றிய வே. விவேகானந்தன். நிகழ்ச்சி : எம். துரைராஜ் 60களில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மெற்கொண்ட முதலாவது சுற்றுப்பயணத்தையொட்டி அவரது நண்பர்கள், சுங்கை பெசியில் இயங்கிய அனைத்துலக விமான நிலையத்தில் வழியனுப்பிய போது. திகதி : – வகை : ஆவணப்படங்கள் பங்களிப்பு : எம். துரைராஜ் |
- துரை00752
- துரை00755