ID : சை.பீர்00138
பிரிவு : இலக்கிய சந்திப்புக் கூட்டம்
நபர்கள் : (நிற்பவர்கள்) சை. பீர்முகம்மது, டாக்டர் ம. சண்முக சிவா,
ப. சந்திரகாந்தம், மு. அன்புச்செல்வன், மெ. அறிவானந்தன்,
ஆர். சண்முகம் , கோ. புண்ணியவான், … .
(அமர்ந்திருப்பவர்கள்) ரெ. கார்த்திகேசு, மா. இராமையா,
ஆதி குமணன், ஆதிலெட்சுமி, நிர்மலா ராகவன்
நிகழ்ச்சி : மலேசிய நண்பன் அலுவலகத்தில் நடைபெற்ற கடிகாரக்
கதைகள் பரிசளிப்பு நிகழ்ச்சி.
திகதி : –
வகை : ஆவணப்படங்கள்
பங்களிப்பு : சை. பீர்முகம்மது