ID : சை.பீர்00150 பிரிவு : சந்திப்புக் கூட்டம் நபர்கள்:நிற்பவர் : சோ. பரஞ்சோதி (இடமிருந்து இரண்டாவது), பாதாசன், மைதீ. சுல்தான், பி. ஆர். ராஜன் (கடைசியில்) அமர்ந்திருப்பவர் : மணிவாசகம், காசிதாசன், டத்தோ ஶ்ரீ ச. சாமிவேலு இணையர், தான் ஶ்ரீ சோமசுந்தரம், சை. பீர்முகம்மது, பாஸ்கரன் நிகழ்ச்சி : மலேசிய டெலிஸ்டார் பட்டிமன்றக்குழு ஆஸ்திரேலியா பயணம் செல்லும் முன் திகதி : – வகை : ஆவணப்படங்கள் பங்களிப்பு : ரெ. கார்த்திகேசு |
|