ID : சை.பீர்00129
பிரிவு : இலக்கிய சந்திப்புக் கூட்டம்
நபர்கள்: (இடப்பக்கமிருந்து இரண்டாவது) ஆதி குமணன், ஜெயகாந்தன், சை. பீர்முகம்மது.
நிகழ்ச்சி : மலேசிய நண்பன் அலுவலகத்தில் நடைபெற்ற
இலக்கியச் சந்திப்புக் கூட்டம். மலேசிய நண்பன்
நாளிதழ் பணியாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி.
திகதி : 2000
வகை : ஆவணப்படங்கள்
பங்களிப்பு : சை. பீர்முகம்மது