1. ஆவணங்களின் தகவல்களைச் செறிவாக்கம் செய்ய

இத்தளத்தில் ஆவணங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களை மேலும் செறிவாக்க உதவுவது மிகவும் வரவேற்கப்படுகிறது. இணையவழி செறிவாக்க பாரத்தைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

வழிமுறை : http://vallinamgallery.com/web/supportus.pdf

 செறிவாக்க வேலைகளை மேற்கொள்ள கீழ்கண்ட இணைப்பை அழுத்தவும். ஒரு பாரத்தில் ஒரு செறிவாக்க வேலைக்கானதை மட்டும் பூர்த்தி செய்யவும்.

இணையவழி செறிவாக்க பாரம் :  https://goo.gl/forms/Vdt8raguOVHRfdvV2

 

2. புதிய ஆவணங்களை இத்தொகுப்பில் இணைக்க

உங்கள் சேகரிப்பில் உள்ள ஆவணங்களை ‘சடக்கு’ தளத்தில் இடம்பெற செய்யலாம். உங்கள் கையிருப்பில் உள்ளவை கீழ்கண்ட வகைகளுக்குள் அடங்கியிருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

  1. இலக்கியம், கலை சமூகம் சார்ந்து இயங்கிய ஆளுமைகளின் புகைப்படங்கள்.
  2. ஆளுமைகள் முன்னெடுத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள்.
  3. மாநில, வட்டார ரீதியிலான இலக்கியம், கலை சமூகம் சார்ந்த இயக்கங்களின் படங்கள்
  4. ஆளுமைகளின் கையெழுத்துப் பிரதிகள்
  5. துண்டு பிரசுரங்கள்
  6. கடிதங்கள்

இவையணைத்தும் 1950 தொடங்கி 2000ஆம் ஆண்டுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.

விண்ணப்ப பாரம் : https://goo.gl/forms/ZvdWdY2r629WWG8s1